அரிசி மூட்டைகள்

img

அவிநாசியில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூட்டைகள், பாத்திரங்கள் பறிமுதல்

அவிநாசி அருகே கருக்கன்காட்டுப்புதூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.